புதுயுகம் டிவியில் வரும் திங்கட்கிழமை அன்று(01.02.2021)நடைபெற இருந்த “நேரம் நல்ல நேரம் “என்கின்ற நேரலை ….

நம் இந்திய அரசின் (பட்ஜெட் தாக்கல்) ‘நிதி ஆண்டு அறிக்கை ‘ முன்னிட்டு புதுயுகம் டிவியில் வரும் திங்கட்கிழமை அன்று(01.02.2021)நடைபெற இருந்த “நேரம் நல்ல நேரம் “என்கின்ற நேரலை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு அடுத்த திங்கள் கிழமை(08.02.2021) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் உங்களின் வாஸ்து மற்றும் உளவியல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கின்றேன். Dr.ஆண்டாள் பி சொக்கலிங்கம்

கிறுக்கல் – 15-கதையல்ல நிஜம்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 15 கதையல்ல நிஜம் பிறப்போ மனிதர்கள் பிரித்த உயர் வகுப்பில்… வாழ்வாதாரமோ நடுத்தரத்திற்கு சற்று கீழே… பழக்க வழக்கங்களோ கீழ்த்தரத்திற்கு சற்று மேலே…. – இது தான் 1995 – 1996 க்கு முன்னே ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை பற்றிய முன்னுரை… * நல்ல வேலை – ஒரு தற்பெருமைக்காக சொன்ன பொய்யால் இல்லாமல் போனது… * நல்ல உடல் நிலை – கர்ம வினையால் உயிரே இல்லாமல் போக கூடிய சூழ்நிலை […]

கிறுக்கல் – 7  – காரும், கனவும்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 7 காரும், கனவும் காணும் கனவையும், காண வேண்டிய கனவையும் எப்படி காண்பது என்று பார்ப்போமா? குறைந்த மாத சம்பளத்தில் இருந்து கொண்டு, பணத்திற்கு சிரமப்பட்ட காலங்கள் எனக்கும் இருந்தது. மாத சம்பளத்திற்கு வேலை பார்த்த காலகட்டங்களில், வேலை முடிந்து அரசு பேருந்தில் தான் கூட்டத்துடன் பிரயாணப்படுவேன் நான் தங்கியிருந்த இடத்தை அடைய. பேருந்தில் பிரயாணப்படும் போது ஒரு 2nd hand இரு சக்கர வாகனம் அல்லது குறைந்த பட்சம் TVS-50 […]

கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல காதலர்களிடம் சொல்ல சொன்னால் நான், நீ என்று சொல்லி முடித்துவிடுவர்…… வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல கவிஞரிடம் சொல்ல சொன்னால் இரவு, பகல் என்று சொல்லி முடித்துவிடுவார்…… என்னிடம் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் சொல்ல சொன்னால் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்று சொல்லி முடித்துவிடுவேன்……. இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து போனால், அதன் பிறகு நமக்கே நமக்கு […]

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 3 

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 3  AB – யும் CD – யும் வாழ்க்கையின் அடித்தளமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையின் அடித்தளமே A. B. C. D – தான் ABCD – யை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும் யாருக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும்? யாருக்கு அவநம்பிக்கை மட்டுமே இருக்கும்? யாருக்கு எதிர்மறை சிந்தனைகள் மட்டுமே இருக்கும்? யாருக்கு பயம் மட்டுமே அதிகமாக இருக்கும்? பதில்: […]

சொக்கன் பக்கம் – கிறுக்கல் 2   

சொக்கன் பக்கம்  கிறுக்கல் 2    ABCD – ஐ Any Body Can Dream என்று சொல்லலாம். அதேபோல் ABCD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது Any Body Can Do யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன்.  அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் […]

சொக்கன் பக்கம் – கிறுக்கல் 1 

சொக்கன் பக்கம் கிறுக்கல் 1: மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. அதில் ஒன்று…. என் அப்பா 1999 – ல் காலமானதற்கு பிறகு என் அம்மாவின் நடவடிக்கை முற்றிலுமாக […]

ஞானபழத்திற்கும் நாயகனுக்கும் நன்றி

ஞானபழத்திற்கும் நாயகனுக்கும் நன்றி இந்த உலகின் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் மீனுக்கு  உணவு என இடப்படும் தூண்டில் தான்…… என் தந்தை எப்போதும் மீனாகவே இருந்து இருக்கின்றார் அவரின் வாழ்நாள் முழுவதும் தூண்டிலிடம்……. என்னை பொறுத்தவரை   நம்பிக்கை துரோகம் என்பது தகுதியற்ற ஒருவரை நம்பியதற்கு நம்பியவனுக்கு கிடைத்த பரிசு என்பேன் …….   இதை என் அப்பாவின் வாழ்க்கையில் பல பேர் அவர் இறக்கும் வரை இருந்து உணர்த்தி இருக்கின்றார்கள்   அவரின் வழியில் […]

நரசிம்மனே

பறக்கின்ற  பறவைகள் அனைத்தும் எப்போதும் நம்புவது அதன் சிறகுகளை மட்டுமே…….. எப்போதாவது  அது அமரும்  மரத்தின் கிளைகளை அது  நம்பியதாக சரித்திரம் சொன்னது உண்டா ????? மானிடமே பிறகென்ன உன்னை படைத்த நரசிம்மனை தவிர்த்து தனியாக விட்டு விட்டு அவன் படைத்த நரனை தெய்வம் என எண்ணி நீ நித்தம் நாள் கடத்துவது தகுமோ???!!!!! மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் தொடங்கட்டும் உன் ஏற்றத்திற்கான இம்  மாற்றம் உன் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்டட்டும்  அதுவே உங்கள்  ஏற்றங்களுக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by