ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 9

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 9 27.10.2017 அன்று ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது எடுத்த படங்கள்…. #ஆண்டாள்_வாஸ்து #வாஸ்து_பயிற்சி_வகுப்பு #AndalVastu #VasthuTraining #VastuPractitionerTraining

Andal Vastu – III Practitioner Training Programme: –

ஸ்ரீ என்னை பொறுத்தவரை நான் வாஸ்து பார்த்ததில் என் சொல்படி நடந்தவர்கள் 90% பேர் நன்றாக இருக்கின்றார்கள். என்னை முழுவதும் நம்பாதவர்கள் அவர்கள் இஷ்டப்பட்ட படி கஷ்டப்படுகின்றார்கள். அந்த வகையில் என் வாஸ்து பார்முலா சரியானது என்பதை 100% நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த நம்பிக்கைக்கு பின் என்னுடைய  20 வருடம்  உழைப்பு  இருக்கின்றது. விலை மதிப்பில்லா இந்த உழைப்பை நான் இன்று கற்று தர முன் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் நான் இன்று […]

வாஸ்து வகுப்பு – என் பார்வையில்

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு II (VPT II) – 23-07-2015 அன்று நிறைவு பெற்றது.      சென்ற முறையை விட இந்த முறை 2 நாட்கள் அதிகம் எடுத்து கொண்டு 9 நாட்களில் பயிற்சியை நிறைவு செய்தோம். சென்னையில் 5 நாட்கள், திருச்சியில் 1 நாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் 1 நாள், கோவையில் 2 நாள் என நன்கு திட்டமிடப்பட்டு பிரயாணத் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. வாஸ்து பயிற்சி வகுப்பு II – க்கு அருமையான மனிதர்கள் வெவ்வேறு […]