ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (Andal Vastu Practitioner Training – 11) ஆகஸ்ட் 17, 2018 – ம் தேதி துவங்க உள்ளது.

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (Andal Vastu Practitioner Training – 11) ஆகஸ்ட் 17, 2018 – ம் தேதி துவங்க உள்ளது. ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 ஒன்பது நாள் நடை பெற உள்ளது. இந்த பயிற்சியில் ஆண்டாள் வாஸ்து, பண ஈர்ப்பு, உங்களை வாஸ்து வல்லுனராக சந்தைபடுத்தும் முறை ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர உள்ளேன். இந்த பயிற்சி நடைபெறும் […]

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 9 பற்றி திரு.விஜயகுமார் அவர்களின் கருத்து..

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 9 பற்றி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த திரு.விஜயகுமார் அவர்களின் கருத்து..

சந்தோஷம்

சந்தோஷம் எனக்கு பரிச்சயமானவர்கள் வாஸ்து பார்க்க என்னை அழைத்து அதன்பின் அதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பின்னர் அவர்கள் நம்மிடம் பேசும்போது ஏற்படும் பூரிப்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை – அனுபவித்து பார்த்தவர்களுக்கு புரியும் இந்த உண்மை. எந்தவித எதிர் கேள்வியும் இல்லாமல் சொன்னதை அப்படியே செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் பலருண்டு. அதில் சிலருக்கு வாஸ்துவை விட என் மேல் ஈடுபாடும் அதிகம்; நம்பிக்கையும் அதை விட அதிகமாக இருக்கும். அந்த வகையில் […]