பெண்கள் பற்றி விவேகானந்தர் கருத்து

பெண்கள் பற்றி விவேகானந்தர் கருத்து: – எங்கள் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் நாங்கள் ராணி ஆக நடத்துவோம்; ராணியாக தான் பார்ப்போம் என்று சொன்ன விவேகானந்தர் அவர்கள் பிறந்து வாழ்ந்த இப்பூமியிலே இருந்துகொண்டு திரு.வைரமுத்து அவர்களே பெண்களின் குல தெய்வமான, பெண்களின் உச்சபட்ச இனத்தலைவி ஆன ஆண்டாளை உங்களால் எவ்வாறு இவ்வளவு அசிங்கமாக பேச முடிந்ததது???…

பச்சை பரப்புதல் வைபவம் – 2

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…

ஆண்டாள் கடிதம்: 46

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  கோவில்:   “ஓம் பூர்புவஸ்ய தத்சவித்துவரரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹீ தியோ யோந பிரஸோதயாத்” யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சக்தியை வணங்குவோம். அந்த சக்தி நமக்கு புத்தியை நன்கு பிரகாசிக்கச் செய்யட்டும். அந்த சக்தி இருக்கும் சிவ ஸ்தலத்தில் தினமும் சூரிய ஒளி  நந்தி மீது பட்டுச் சிதறி அதே ஒளிக்கதிர்கள்   கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலித்து பிரகாசிக்கும்  மிகவும் அற்புதமான காட்சியை நீங்கள் காண […]

ஆண்டாள் கடிதங்கள் – 45 – பாசக்கார பய புள்ளைக

என் மேல் பாசம் காட்ட என் வாழ்க்கையில் 1000  முக்கியமானவர்கள் உண்டு என்று வைத்து கொண்டால்   அதில் முதல் பத்து இடத்திற்குள் 2 பேருக்கு இடம் உண்டு.   அதில் ஒன்று அர்ஜுன்……   அர்ஜுனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொல்வாரே அவர் கவிதையில்………………….   “எனக்கு ரோஜாவை விட ரோஜா செடியை அதிகம் பிடிக்கும். காரணம் ரோஜா செடி தான் தொட்ட உடன் ரத்த பாசத்தை காட்டுகின்றது”.   […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by