28.திருதலைச்சங்க நாண்மதியம்:

தலைச்சங்காடு அல்லது திருதலைச்சங்க நாண்மதியம் எனப்படும். இங்கு பெருமான் சங்காரண்யேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.இத்திருத்தலம் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 திருக்கோயில்களில் ஒன்று. கோயில் தகவல்கள்: மூலவர்: நாண்மதியப் பெருமாள் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்). உற்சவர்: வெண்சுடர்ப் பெருமாள் தாயார்: தலைச்சங்க நாச்சியார் உற்சவர் தாயார்: செங்கமலவல்லி தீர்த்தம்: சந்திர புஷ்கரணி பிரத்யட்சம்: சந்திரன், தேவப்பிருந்தங்கள் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் செய்தவர்கள்: திருமங்கையாழ்வார் விமானம்: சந்திர விமானம் கல்வெட்டுகள்: உண்டு […]

27: திருஇந்தளூர்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 27வது திருத்தலம். இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர். கோயில் தகவல்கள்: பெயர்(கள்):திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் மூலவர்:பரிமளரங்கநாதர் தாயார்:பரிமள ரங்கநாயகி தீர்த்தம்:இந்து புஷ்கரிணிபிரத்யட்சம்:சந்திரன்மங்களா சாசனம்பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார் விமானம்:வேத சக்ரம் கல்வெட்டுகள்:உண்டு

திருவாழி-திருநகரி கோயில்

திருவாழி-திருநகரி கோயில்கள் (Thiruvali – Thirunagari Temples) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள் ஆகும். இவ்விரட்டைக் கோயில்கள் 108 திவ்ய தேசங்களில் உள்ளது. இக்கோயில்கள் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இரட்டைத் தலங்கள்: திருவாழி அழகியசிங்கர் கோயில்மற்றும் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் திருவாழி – திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாழியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருவாழி: […]

21.திருவிண்ணகர்

இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். புராண பெயர்(கள்): திருவிண்ணகர் பெயர்: திருவிண்ணகர் உப்பிலியப்பன் / ஒப்பிலியப்பன் கோயில் தகவல்கள்: மூலவர்: ஒப்பிலியப்பன்(உப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன்) உற்சவர்: பொன்னப்பன் தாயார்: பூமாதேவி தீர்த்தம்: அகோராத்ர புஷ்கரணி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் கல்வெட்டுகள்: உண்டு பெயர்க்காரணம்: திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன். ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது […]