அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருநெல்வாயில்

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர் அம்மன்         :     கனகாம்பிகை தல விருட்சம்   :     நெல்லி தீர்த்தம்         :     கிருபா சமுத்திரம் புராண பெயர்    :     திருநெல்வாயில் ஊர்             :     சிவபுரி மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு : சீர்காழியில் சிவபாத இருதயர்- பகவதி அம்மாள் ஆகியோரின் புதல்வராக பிறந்தவர் ஞானசம்பந்தர். தந்தையார் கோவிலுக்குச் செல்லும் போது, முரண்டு பிடித்து […]

சிவபுரி உச்சிநாதர் கோயில்:

சிவபுரி உச்சிநாதர் கோயில் உச்சிநாதர் கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும்.  இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும்.  அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது.  அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார்.  இக்கோயிலின் #அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by