கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது

கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று […]

வேலவா!!

வேலவா விளையாட்டுடனேயே வாழ்க்கைப் பாடம் நடத்துவதில் உன்னைவிட தேர்ந்தவர் எவர் உண்டு… காரிமங்கலத்திற்கு ஸ்ரீராமருக்காக சென்றிருந்த பொழுது பயமறியா ஒரு குட்டி குழந்தையுடன் ஒரு செல்ல விளையாட்டு என்னுடன் விளையாடும் இந்த குழந்தையின் பெயர் வேலவன் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி எவ்வளவு இலக்கண சுத்தமான எம்பெருமானின் பெயர் பெயருக்கு ஏற்றார் போலவே துளியும் பயம் இல்லாமல் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற மனதுடன் முருகனுக்கு வீரபாகு போல என்னுடன் வந்தமர்ந்து கொண்டது எனக்கு இருந்த பசியில் […]

Punctuality / காலந்தவறாமை :

Punctuality / காலந்தவறாமை : ஒரு இடத்திற்கு Late ஆக போக ஆயிரம் நல்ல காரணங்கள் இருப்பினும் அதற்கு மாறாக Late ஆவதே மேல் என இப்போதே முடிவெடுங்கள் பிரபஞ்சம் எத்தனை மாயாஜாலங்களை நிகழ்த்துகின்றது என்பதை நேரத்திற்கே வெளிச்சம் என விட்டு விடலாம் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில நான் இல்லை என்றால் நானே இல்லை என்று அர்த்தம் என் மாற்றம் உங்களையும் மாற்றட்டும் மாற்றமே மாறாதது சர்வம் கிருஷ்ணார்ப்பணம்…… கட்டாய கவிஞன்…

காலமும், பாவமும்

ஸ்ரீ சென்னை மிகவும் முன்னேறி இருக்கின்றது என்பதை நான் இரண்டு விஷயங்களில் பார்க்கின்றேன். நிறைய முடி திருத்தகம் சென்னைக்கு வந்திருக்கின்றது. தடுக்கி விழுந்தால் கூட Mobile Top-up கடையில் தான் விழ வேண்டும் என்கின்ற அளவிற்கு Mobile Top-up கடைகளின் எண்ணிக்கை அளவு உள்ளது சென்னை மக்களுக்குக்காக விஞ்ஞானம் அளவுக்கதிகமாக தேவையற்ற விஷயங்களில் வளர்ந்திருந்தாலும் அதை விட ஒரு குறிப்பிட்ட விஷயம் மிகவும் கவலைக்கிடமான முறையில் சென்னை மக்களிடம் வளர்ந்து உள்ளது என்றால் அது ஒத்துக் கொண்ட […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by