விளக்கேற்றுத் திருமணம்

தமிழ்நாட்டில் திருநெல்வேலியை மையமாகக் கொண்ட கார்காத்த வேளாளர் என்கிற சமூகத்தில் விளக்கிடு கல்யாணம் (விளக்கேற்றுத் திருமணம் )என்று ஒரு வைபவம் உண்டு. திருமண விழாவைப் போல் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெறும். பெண் குழந்தையின் தாய்மாமன்/தாத்தா அப்பெண்ணின் கழுத்தில் வெள்ளிக் கம்பியில் தங்கமணிகள் பவளங்கள் 9 கோர்த்துள்ள குதச்சிமணி என்று அழைக்கப்படும் அணிகலனை அணிவிக்கும் சடங்குதான் விளக்கேற்றுத் திருமணம் எனப்படும். பெண் ருது ஆவதற்கு முன் அந்த பெண்ணின் 7 அல்லது 9 அல்லது 11 வயதில் […]

உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை சிறகுகள் 17

உயிரோடு  இருப்பதல்ல  வாழ்க்கை சிறகுகள் 17 விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழ்நாடு காரியாலத்தில் நடைபெற்று வரும் நித்ய அன்னதான திட்டத்தின் பொறுப்பாளர் ஸ்ரீ வெங்கடேசன் அவர்களுக்கும் ஸ்ரீலங்காவை சேர்ந்த Dr ஆண்டாள் P சொக்கலிங்கத்தின் இளைய சகோதரி ஸ்ரீ திவ்யா அவர்களுக்கும் பெரியோர்கள் ஆசியுடன் இன்று சமயபுரம் மாரியம்மன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் துரியோதனன் ஒத்தை ஆள் கிருஷ்ணன் வேண்டாம் கிருஷ்ணனின் மொத்த படை தான் வேண்டும் என்று கேட்டான் தருமனோ […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by