அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திரு இந்தளூர்

அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர் தாயார்          :     பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி தீர்த்தம்         :     இந்து புஷ்கரிணி புராண பெயர்    :     திருஇந்தளூர் ஊர்             :     திரு இந்தளூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : அம்பரீசன் என்ற அரசன் பல ஆண்டுகளாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தான். நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் விரதம் […]

27: திருஇந்தளூர்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 27வது திருத்தலம். இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர். கோயில் தகவல்கள்: பெயர்(கள்):திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் மூலவர்:பரிமளரங்கநாதர் தாயார்:பரிமள ரங்கநாயகி தீர்த்தம்:இந்து புஷ்கரிணிபிரத்யட்சம்:சந்திரன்மங்களா சாசனம்பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார் விமானம்:வேத சக்ரம் கல்வெட்டுகள்:உண்டு

Open chat
1
Hello,
Can I help You?
Powered by