கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல காதலர்களிடம் சொல்ல சொன்னால் நான், நீ என்று சொல்லி முடித்துவிடுவர்…… வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல கவிஞரிடம் சொல்ல சொன்னால் இரவு, பகல் என்று சொல்லி முடித்துவிடுவார்…… என்னிடம் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் சொல்ல சொன்னால் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்று சொல்லி முடித்துவிடுவேன்……. இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து போனால், அதன் பிறகு நமக்கே நமக்கு […]

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 4

கிறுக்கல் – 4  மனமும், மணமும்: கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன் நாம் நம் பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவதை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு திருமணம் ஆகாத பெண் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகின்றது என்று ஆராய வேண்டும். அந்தப் பெண்ணின் திருமணம் தள்ளிப் போவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அந்த பெண்ணின் […]

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 3 

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 3  AB – யும் CD – யும் வாழ்க்கையின் அடித்தளமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையின் அடித்தளமே A. B. C. D – தான் ABCD – யை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும் யாருக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும்? யாருக்கு அவநம்பிக்கை மட்டுமே இருக்கும்? யாருக்கு எதிர்மறை சிந்தனைகள் மட்டுமே இருக்கும்? யாருக்கு பயம் மட்டுமே அதிகமாக இருக்கும்? பதில்: […]

சொக்கன் பக்கம் – கிறுக்கல் 1 

சொக்கன் பக்கம் கிறுக்கல் 1: மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. அதில் ஒன்று…. என் அப்பா 1999 – ல் காலமானதற்கு பிறகு என் அம்மாவின் நடவடிக்கை முற்றிலுமாக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by