21600….

21600…#DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (02.08.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது…

காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில்: 

  காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில்:   உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும்.   உலகளந்த பெருமாளின் வடிவமாக #திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது.   மூலவர் : உலகளந்த பெருமாள்   அம்பாள் : அமுதவல்லி நாச்சியார்   விமானம் : ஸாரஸ்ரீகர விமானம்   தீர்த்தம் : கவுரி தீர்த்தம்   தலச்சிறப்பு :   […]

காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவிலில் இன்று பௌர்ணமி பூஜை: –

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, 27-09-2015) இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by