அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… மேலைத்திருப்பூந்துருத்தி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் அம்மன்         :     சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பந்துருத்தி ஊர்             :     மேலைத்திருப்பூந்துருத்தி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, […]

காசி

காசி ஆண்டாளை நேசிக்க துவங்கிய பிறகு இந்த நொடி வரை வேறு எந்த கடவுளிடமும் நான் மிக நெருங்கியதில்லை… இன்னும் ஒருபடி மேல் சென்று சொல்ல வேண்டுமென்றால் ஆண்டாளை தவிர வேறு சிந்தனையே இல்லாத நிறைகுடம் ஆகத் தான் என்னை நான் பார்க்கின்றேன்…. ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு காதல் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு பாசம் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு மரியாதை ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு ஆசை […]

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்!

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்! நம் பாரத தேசத்தின் மேற்கு கோடியில் குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை.  இங்கு பஞ்ச துவாரகை உள்ளது. அதில் ஒன்று கோமதி துவாரகை ஒன்றும் உண்டு.  இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள்.  இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட இடம் என கூறப்படுகிறது.  இவ்விடத்தில் கண்ணபிரான் அருளோடு கோமதி சக்கரம் உருவானது என்று கூறப்படுகிறது.  கோமதி சக்கரம்! கோமதி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by