சொக்கன் பக்கம் – கிறுக்கல் 2   

சொக்கன் பக்கம்  கிறுக்கல் 2    ABCD – ஐ Any Body Can Dream என்று சொல்லலாம். அதேபோல் ABCD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது Any Body Can Do யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன்.  அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் […]

சொக்கன் பக்கம் – கிறுக்கல் 1 

சொக்கன் பக்கம் கிறுக்கல் 1: மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. அதில் ஒன்று…. என் அப்பா 1999 – ல் காலமானதற்கு பிறகு என் அம்மாவின் நடவடிக்கை முற்றிலுமாக […]

ஆன்மீக அரசியல்

Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் வரவேற்புரை மற்றும் விழாவின் நோக்கம் குறித்து எடுத்துரைத்த போது… “https://www.youtube.com/embed/JuiSjI4eM-Y“  

1981-1988

என்னை எனக்கு அறிமுகப்படுத்திய 1981 முதல் 1988 வரை சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளியில் படித்த போது நிறைய ஆசிரியர்கள் நெருக்கமாக இருந்தாலும் அதில் மறக்கவே முடியாதவர்கள் இருவர் ஒருவர் கெமிஸ்டரி எடுத்த திருவேலிக்கேணி சம்பத் சார் எனக்கு அவரையும் அவர் எடுத்த கெமிஸ்டரியையும் இன்று வரை ரொம்ப பிடிக்கும் ஏனோ அவருக்கு என்றுமே என்னை பிடிக்காது அதனால் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை மற்றொருவர் பிசிக்ஸ் எடுத்த ரவிச்சந்திரன் சார் இவர் எடுத்த பிசிக்ஸ் ஏனோ […]

நரசிம்மனே

பறக்கின்ற  பறவைகள் அனைத்தும் எப்போதும் நம்புவது அதன் சிறகுகளை மட்டுமே…….. எப்போதாவது  அது அமரும்  மரத்தின் கிளைகளை அது  நம்பியதாக சரித்திரம் சொன்னது உண்டா ????? மானிடமே பிறகென்ன உன்னை படைத்த நரசிம்மனை தவிர்த்து தனியாக விட்டு விட்டு அவன் படைத்த நரனை தெய்வம் என எண்ணி நீ நித்தம் நாள் கடத்துவது தகுமோ???!!!!! மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் தொடங்கட்டும் உன் ஏற்றத்திற்கான இம்  மாற்றம் உன் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்டட்டும்  அதுவே உங்கள்  ஏற்றங்களுக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by