கோதண்டபாணி ராமர் திருக்கோவில்:

கோதண்டபாணி ராமர் திருக்கோவில்: அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மையப் பகுதியில் அயோத்தியாப்பட்டிணம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.  தல வரலாறு : ராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர்.  அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது. […]

நடனபுரீஸ்வரர் திருக்கோவில்:

நடனபுரீஸ்வரர் திருக்கோவில்: சுவாமி : நடனபுரீஸ்வரர். அம்பாள் : சிவகாம சுந்தரி. மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஷண்முகர், துர்க்கை. தீர்த்தம் : அகஸ்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம். தலவிருட்சம் : வன்னி மரம். தலச்சிறப்பு :  நடனபுரீஸ்வரர் திருக்கோவில் தெற்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்து  உள்ளது.  முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே முன் மண்டபம் உள்ளது.  இங்கு  தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும், இடப்புறம் கிழக்கு […]

கொடுங்குன்றநாதர் திருக்கோவில்:

  கொடுங்குன்றநாதர் திருக்கோவில்: பிரான்மலை உமாமகேசுவரர் கோவிலில் (கொடுங்குன்றம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை. மூலவர் : கொடுங்குன்றநாதர் விஸ்வநாதர் மங்கைபாகர். தாயார் : குயிலமுதநாயகி,விசாலாட்சி தேனாம்பாள். தல விருட்சம் : உறங்காப்புளி பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். புராண பெயர் : எம்பிரான்மலை திருக்கொடுங்குன்றம். […]