மறக்க கூடாத மனிதர்கள் – 5

மறக்க கூடாத மனிதர்கள் – 5 தமிழ்நாட்டை சேர்ந்த திரு.பாபு தங்கம் அவர்கள் நம் நட்பு நாடான  பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் மிக பெரிய பொறுப்பில் பணி புரிந்து வந்த போது,. அவரின் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் சென்றிருந்தேன். திரு.பாபு தங்கம் வேலை பார்த்த நிறுவனம் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம்.  AA Spinning Mills,  MSA Spinning Mills, Kadar Spinning Mills  என நிறைய நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனம்.  இந்த நிறுவனத்திற்கு […]

மறக்க கூடாத மனிதர்கள் – 2

மறக்க கூடாத மனிதர்கள் – 2 பரிசுத்தம் சரணாகதி ஒழுக்கம் நேர்மை இவற்றின் மொத்த  உருவம்  சந்தைபேட்டையின் சங்கீதம் என் பெரம்பலூர் சண்முகம் நான் நாலு பேருக்கிட்ட கற்ற வித்தையை என்னிடம் மிக சிறப்பாக கற்று என்னை  விட மிக பெரிய அளவில் தன்னை நகர்த்தி கொள்ளும், கொண்டிருக்கும் வல்லமை கொண்டவர் பெரம்பலூரே இவர் பெயரை உரக்க சொல்லும் காலம் வரும் இவருக்கும் எனக்கும் நடுவில் ஒரு  சிறு  கசப்பு சேலம் அன்பினால் மீண்டும் இணைப்பு காரணம் […]

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை  விஷ்ணு சித்தார்ய  மநோ நந்தன  ஹேதவே  நந்த நந்தன  […]

தமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு…

  தமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு… உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இந்த விஷயம் சம்பந்தமாக, இதை சரி செய்யும் நோக்கத்தில் ஆண்டாள் வாஸ்து குழுமம் தமிழக அரசுக்கு முறையிட […]

இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு:

                                                                                இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு படத்தில் இசைஞானிக்கு இடது பக்கம் இருப்பவர் மிக தன்மையான, ஆனால் உண்மையான மிக சிறந்த […]

மார்கழி புரட்சி

  கபிஸ்தலம் ஜி.கே.வாசன் மூப்பனார் குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் எங்களிடம் இல்லாமல் போனாலும் நான் உங்களை நம்பி வந்திருக்கின்றேன் என்று பேரறிஞர் அண்ணாதுரை பலமுறை மக்களை பார்த்து சொல்லியது உண்டு – அவருடைய கூட்டங்களிலே,   பேரறிஞர் அண்ணாவே ஆச்சரியமாக பார்த்து மேற்கோள் காட்டி சொன்ன ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் இன்றைய, நிகழ்கால தலைமுறை தலைவரான திரு.ஜி.கே.வாசன் அவர்களை பார்த்து பேசிய போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் பலாவில் மலைத்தேன் ஊற்றி […]

கடந்த காலம் – 2

  நடுகடலில் தனியாக  பயமே இல்லாமல்   நின்றதும் உண்டு முன்னொரு காலத்தில்     நாற்பது பேருக்கு நடுவில் நின்றாலும்    இன்று ஏனோ பயம் இல்லாமல் நிற்க முடியவில்லை     கடல் கொடுக்காத பயத்தை கடல் ஏற்படுத்தாத சினத்தை   ஜாதியில் ஏற்றம் கொண்டோர் என்று  தங்களை தாங்களே தூக்கி பேசுவோர்   கொடுத்திட முடிகின்றதே என்பதே ஒரு வித பயத்தை  கொடுக்கின்றது இன்றைய வாழ்க்கையில்     ஆண்டாள் உண்மை என்றால் […]

கடந்த காலம் 1:

  என் அருமை சகோதர,சகோதரியுடன்..   வாழ்க்கையின்   முதல் ready made சட்டையுடன்…   ஏழாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்  என  நினைவு.   இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம்   குழந்தை பருவத்திலேயே இருந்திருக்கலாமோ என எண்ணம்  என்னவோ வர தவறுவதே இல்லை…..   மலை போல் துன்பங்களுடன்    எதிர் நீச்சல் மட்டுமே வாழ்க்கை முறை  என    கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கும் போது ரொம்ப அயர்ச்சியாக தான் […]

உசுரு எப்போ போகணும்

நீண்ட நாள் வாடிக்கையாளர் நீண்ட இடைவெளிக்கு பின் அழைப்பு ஆவடியில் இருந்து கிளம்பும் போது கூப்பிட்டேன் வருகின்ற வழியில் எங்கு சாப்பாடு கிடைக்கும் என்று வேகமாக சுவரில் அடித்த பந்து திரும்பி வரும் வேகத்தில் பதில் எல்லாம் சமைச்சாச்சு உங்களுக்காக இன்று வீட்டில் சைவ சாப்பாடு ok done வாழ்க வளமுடன் நான் இதுவரை 25000 பேர் வீட்டிற்கு போய் இருப்பேன் 40 பேர் வீட்டில் தான் சாப்பிட்டு இருப்பேன் இதுவரை பிறப்பால் மீனவர்கள் தான் எனக்கு […]

பிச்சைக்காரன்

ஒரு காலத்தில் எங்களுக்கு உண்மையாக உழைத்த தேவேந்திரகுல வெள்ளாள குடும்பத்தின் மிச்சம் தாய் ஆண்டாள் ஆணை மீற முடியுமா மீறி மீளத்தான் முடியுமா மகிழ்ச்சி சோறு போட்டவனுக்கு சோறு வாங்க வசதி பண்ணி கொடுத்ததில்…….. எவனோ சாப்பிட எவனோ வேலை பார்கின்றான் ஆகவே நாமும் வேலை பார்ப்போம் சரியாக…….. எவனோ சரியாக சாப்பிட…. எல்லாம் ஒன்றே…………… சர்வம் கிருஷ்ணார்ப்பணம்