புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –

ஸ்ரீ புதுயுகம் தொலைக்காட்சியில் நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் 7:30 மணி வரை நேரலையில் வாஸ்து மற்றும் ஆன்மிகம் பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்தி கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க […]

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – V (Andal Vastu Practitioner Training – V)

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – V (Andal Vastu Practitioner Training – V) மே 5, 2016 – ம் தேதி துவங்க உள்ளது. ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – V ஒன்பது நாள் நடை பெற உள்ளது. இந்த பயிற்சியில் வாஸ்து, மனம், பணம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர ஆசைப்படுகின்றேன். ஒரு நாள் பயிற்சி முழுக்க / முழுக்க மனம் கொண்டு பணத்தை கவர்ந்திழுப்பது பற்றியும், […]

திசைகள் மற்றும் மூலைகள் யாவை?

திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு. வாஸ்து என்ற ஒரு நடைமுறை தெரிந்தோ, தெரியாமலோ பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாஸ்துவின் அடிப்படையாக நான்கு திசைகளையும், நான்கு மூலைகளையும் கூறலாம். அவை, நான்கு திசைகள் • வடக்கு • கிழக்கு • தெற்கு • மேற்கு நான்கு மூலைகள் • வடகிழக்கு மூலை • தென்கிழக்கு மூலை • தென்மேற்கு மூலை • வடமேற்கு மூலை வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் […]

வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து பற்றிய பல்வேறு கருத்துக்கள் பலரால் கூறப்பட்டு வந்தாலும் வாஸ்து என்பதற்கு அடிப்படையே சூரியன் மட்டும் தான். இன்றைய இயந்திர உலகத்தில், நாம் எப்போதுமே பிரச்சினைகளோடு வாழப் பழகி விட்டோமே ஒழிய, ஆற அமர்ந்து பிரச்சினைகளைத் தீர்த்து பிரச்சினையின்றி வாழ இயலாமல் போய்விட்டது என்பது தான் உண்மை. இந்த நிலையில் நமக்கு இயற்கையின் அடித்தளமாக விளங்கும் விலைமதிப்பில்லா சூரிய ஒளியை நாம் நம் வீட்டில் சரியான முறையில் பயன்படுத்தினாலே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்பதே […]