கோதண்டபாணி ராமர் திருக்கோவில்:

கோதண்டபாணி ராமர் திருக்கோவில்: அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மையப் பகுதியில் அயோத்தியாப்பட்டிணம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.  தல வரலாறு : ராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர்.  அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது. […]

சாரபரமேஸ்வரர் திருக்கோவில் :

சாரபரமேஸ்வரர் திருக்கோவில்:  தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார். ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி #ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு […]

மயிலம் முருகன் கோயில்:

மயிலம் முருகன் கோயில்: திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், #பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது. வரலாறு: மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும். இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்த கோயில் ஆகும். #சோழமண்டல கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது.  #சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது.  சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் […]

சிங்கீஸ்வரர் திருக்கோயில்

சிங்கீஸ்வரர் திருக்கோயில் : ஸ்தல வரலாறு:  சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் #மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது.  இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார்.  அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன்,பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு […]

கங்கையம்மன் கோயில்

கங்கையம்மன் கோயில்: தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சந்தவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். #திருத்தலவரலாறு: சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக பூலோகத்தில் தட்சன் யாகம்செய்தான். தன் தந்தையான தட்சனுக்கு அறிவுரை கூறி யாகத்தை நிறுத்த பூலோகம் செல்ல தன் கணவன் ஈசனின் அனுமதி கேட்டாள். பார்வதி தேவியாகிய தாட்சாயணி தன்னைப்போல் தன் மனைவியும் அவமானப்படக் கூடாது என்பதற்காக அனுமதி மறுத்தான் சிவன்.  சிவன் வாக்கை மீறி பூலோகம் சென்றாள் தாட்சாயணி, தன் மனைவி தன்னை மதிக்கவில்லையே […]

நடனபுரீஸ்வரர் திருக்கோவில்:

நடனபுரீஸ்வரர் திருக்கோவில்: சுவாமி : நடனபுரீஸ்வரர். அம்பாள் : சிவகாம சுந்தரி. மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஷண்முகர், துர்க்கை. தீர்த்தம் : அகஸ்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம். தலவிருட்சம் : வன்னி மரம். தலச்சிறப்பு :  நடனபுரீஸ்வரர் திருக்கோவில் தெற்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்து  உள்ளது.  முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே முன் மண்டபம் உள்ளது.  இங்கு  தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும், இடப்புறம் கிழக்கு […]

தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர் திருக்கோவில்

தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர் திருக்கோவில் : இந்து சமயத்தின்படி இந்த அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மா.  இவ்வாறு இந்த ஒட்டுமொத்த உலகத்தையே படைத்து, ஒவ்வொரு செயல்களையும் வடிவமைத்து வழங்குவதாகக் கருதப்படும் பிரம்மாவின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த நிதீஸ்வரர் என்ற சிவன் எங்கே அருள்பாலிக்கிறார். பிரம்ம புராணம்: பிரம்ம புராணத்தின்படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி இந்த உலகத்தையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், உணர்வு ஆகியவற்றைப் பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து […]

வனபத்ரகாளியம்மன் திருக்கோவில்:

வனபத்ரகாளியம்மன் திருக்கோவில்: காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்தாக உள்ளது. மூலவர் – வனபத்ர காளியம்மன் தல விருட்சம் – தொரத்திமரம் தீர்த்தம் – பவானி தீர்த்தம் தல வரலாறு : சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் […]

கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்:

கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்: சுவாமி : அருள்மிகு கம்பகரேஸ்வரர். அம்பாள் : அருள்மிகு தர்மசம்வர்த்தினி. மூர்த்தி : கம்பகரேஸ்வரர், சரபேஸ்வரர். தீர்த்தம் : சரபர் தீர்த்தம்.தலவிருட்சம் : வில்வம் மரம். தலச்சிறப்பு : இது சரபேஸ்வரருக்குரிய சிறப்பு வாய்ந்த தலமாகும். கலைச் சிறப்புடைய சிற்பங்கள் இங்கு உள்ளன. சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது. சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள், போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் […]

மறக்க கூடாத மனிதர்கள் – 5

மறக்க கூடாத மனிதர்கள் – 5 தமிழ்நாட்டை சேர்ந்த திரு.பாபு தங்கம் அவர்கள் நம் நட்பு நாடான  பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் மிக பெரிய பொறுப்பில் பணி புரிந்து வந்த போது,. அவரின் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் சென்றிருந்தேன். திரு.பாபு தங்கம் வேலை பார்த்த நிறுவனம் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம்.  AA Spinning Mills,  MSA Spinning Mills, Kadar Spinning Mills  என நிறைய நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனம்.  இந்த நிறுவனத்திற்கு […]