Vastu Daily tips

Internal staircase should be placed in South center and West center of the home. உள்படிக்கட்டு தெற்கு மத்தியில் அல்லது மேற்கு மத்தியில் அமைக்க வேண்டும்.

Vastu Daily tips

Door should be placed in positive part of the home. i.e North East of East, North East of North, South East of South and North West of West. வாசல் வீட்டின் நேர்மையான இடத்தில் வைக்க வேண்டும். வடகிழக்கு கிழக்கு, வடகிழக்கு வடக்கு, வடமேற்கு மேற்கு, தென்கிழக்கு தெற்கு.  

Vastu Daily tips

  கழிப்பறை வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும். Compulsory toilet should be located in North West corner of the home.

Vastu Daily tips

சமையலறை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வர வேண்டும் அல்லது வடமேற்கு பகுதியில் அமைக்க வேண்டும். Kitchen should be placed in South East corner of the home. alternatively you can provide in North West part of the home.  

Vastu Daily tips

Pooja room should be placed in South East part or North West part of the home. Compulsory avoid to place the pooja room in North East part or South West part of the home. பூஜை அறை தென்கிழக்கு மூலை அல்லது வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும். வடகிழக்கு மூலை மற்றும் தென்மேற்கு மூலையில் பூஜை அறை அமைக்கக்கூடாது  

Vastu Daily tips

  Aviod to have tall tress and tall structures in North East part of plot or home. வீட்டின் வடகிழக்கு பகுதியில் உயர்ந்த மரம், கட்டடங்கள் வரக்கூடாது  

Vastu Daily tips

Sump, pit, well should be provide in North East part of the plot or home. தொட்டி, கிணறு, பள்ளம், இவையனைத்தும் வீட்டின் வடகிழக்கு பகுதில் அமைக்க வேண்டும்.  

Vastu Daily tips

There should not any cut or extension in corner of the plot or home. மனையில் எந்த ஓடு ஒரு மூலையிலும் வெட்டுக்கள் இருக்க கூடாது.

Vastu Daily tips

Plot and Home should be square or rectangular in shape. மனை சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்க  வேண்டும்.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by