10. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ மதுரை / தமிழ்நாடு

ஆண்டாள் Y நாகராஜன் வாடிக்கையாளராக அறிமுகம்   சிறந்த முறையில் கட்டப்பட்ட வீட்டில் சிறந்த வாழ்வு   புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் 29 வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்   இறை நம்பிக்கையுடையவர்   இறை குறிப்புகளையும், சமிக்ஞைகளையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்   இதற்கு இவரது  தந்தை தான் முழுமுதல் வழிகாட்டி   கவியரசு கண்ணதாசன் இவருக்காக எழுதிய வரிகளை MGR உபயோகப் படுத்தி விட்டார் என நினைக்கின்றேன். அந்த வரிகள்   பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு […]

9. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ ஆற்காடு / தமிழ்நாடு

திரு.இரவிமோகன் பீடி தொழில் செய்யும் அன்பு தாய் தந்தையினருக்கு மூத்த மகனாக பிறப்பு.   ஏழையாக பிறந்ததால் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிப்பு.   பின் பள்ளியிலிருந்து நிறுத்தபட்டு முழு நேர  குழந்தை பீடி தொழிலாளி.   கல்வி கற்க வேண்டும் என்னும் ஆசையிலேயே நான்கு ஆண்டுகள் சென்று  பெரிய  போராட்டத்திற்கு பிறகு மீண்டும் 9ஆம் வகுப்பில் சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பு.   மீண்டும் விதியின் விளையாட்டால் உணவகத்தில் வேலை   […]

7. ஆண்டாள் வாஸ்து மருத்துவ நிபுணர் @ கரூர் /தமிழ்நாடு

Healer KRS.கருணாஸ் கார்த்திக் அஜானுபாகுவான உருவம்   உருவத்திற்கு சற்றும் சம்மந்தம் இல்லா பணிவு   செய்யும் பணியில் முழு நிறைவு   அற்புத மருத்துவ குணம் கொண்ட கைகள்   தொலைநோக்கு பார்வை   சிறப்பான INTERPERSONAL SKILLS   இவை அனைத்தையும் ஒருங்கே பார்க்க வேண்டுமானால் நீங்கள் உடனே பார்க்க வேண்டிய நபர் @ கரூர் = Healer KRS.கருணாஸ் கார்த்திக்   ஆரம்ப காலத்தில் மருந்தாளுனராக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர் பிறகு […]

6. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ தமிழ்நாடு

புதுக்கோட்டையை சேர்ந்த திரு. திருமாமகள் M. ராஜகுமார்  அவர்களை பற்றிய அறிமுகம் பொறியியல் படித்துவிட்டு இப்பொழுது பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் தொழில்முறையில் தொழில்நுட்ப நிபுணராக (Software – Technical Specialist) சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.   வாடிக்கையாளர்களாக அறிமுகமானவர்.   அவர்களுடைய உறவினர்களுக்கு என்னை நிறைய இடங்களில் அறிமுகமும் செய்து வேடிக்கையாக சில விஷயங்களை செய்தவர் ஆரம்பத்தில்   பின் நிறைய மாற்றங்களை தனக்குள் செய்து கொண்டார் தன் நிதானத்தில்   பலம், பலவீனம் இரண்டும் பாசம் […]

5. ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் @ காஞ்சிபுரம் / தமிழ்நாடு

கோமதி K. சீனிவாசன் வாடிக்கையாளராக அறிமுகம்   வெவ்வேறு தருணங்களில் செய்யாறில் இவருக்கும் வாஸ்து பார்த்து இருக்கின்றேன்; இவர் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கும் வாஸ்து பார்த்து இருக்கின்றேன்.   இது இரண்டு பேருக்கும் ரொம்ப நாளைக்கு தெரியாத அளவிற்கு வீட்டு உரிமையாளரை பெற்ற அதிர்ஷ்டசாலி.   என்ன கால ஓட்டத்தில் இருவரும் ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பிற்கு வெவ்வேறு தருணங்களில் வருகின்றார்கள்.   இன்றைக்கும் இரு வேறு தளங்களில் இருவரும் அடித்து ஆடி கொண்டிருக்கிறார்கள்.   கிருஷ்ணர் […]

3 & 4: ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் @ தமிழ்நாடு

சென்னையை சேர்ந்த திரு.சௌரி K.ராகவன் மற்றும் அவர் சகோதரர் திரு.சௌரி K.ஆனந்த்   வாடிக்கையாளர்களாக அறிமுகம்   அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு என்னை நிறைய இடங்களில் அறிமுகமும் செய்து வைத்து உள்ளார்கள்   சிறந்த மனிதர்கள்   ஜாதி துவேஷம் இல்லாத குடும்பம்   தூய்மையான வைஷ்ணவர்கள்   இவர்களுக்கு என்னை விட பொறுமை அதிகம்.   அது தான் இவர்களின் பெரிய பலம்.   திரு.சௌரி K.ராகவன் மற்றும் அவர் சகோதரர் திரு சௌரி K.ஆனந்த் இருவரும் […]

ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ தூத்துக்குடி மாவட்டம்:

என் வாழ்க்கையில் நிறைய மனிதர்கள் வருவார்கள் அவர்கள் வேலை முடிந்த பின் போவார்கள் சென்ற இடம் தெரியாத அளவிற்கு…..   நானும் அப்படியே நிறைய பேருக்கு…   ஒரு வகையில் வாஸ்து எனக்கு பெரிய வரப்பிரசாதம்  நிறைய மனிதர்களின் அறிமுகம் கிடைத்ததற்கு……   கிட்டத்தட்ட நான் வாஸ்து பார்த்த 60 % வாடிக்கையாளர்களுடன் இன்றும் தொடர்பில் இருக்கின்றேன்.   அதில் நிறைய பேருக்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த மாற்றத்தை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்.   அந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by