அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூழம்பந்தல்

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பேசும் பெருமாள் ஊர்       :     கூழம்பந்தல் மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: இந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் […]

இன்றைய திவ்ய தரிசனம் (02/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (02/05/24)அருள்மிகு சிங்காரவேலர்,அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கல்லுக்குழி

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ஆஞ்சநேயர் ஊர்       :     கல்லுக்குழி மாவட்டம்  :     திருச்சி   ஸ்தல வரலாறு: விஷ்ணு பகவான் ஸ்ரீராமராக ராமாவதாரம் எடுத்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக இருக்க சகல தேவர்களும் தங்களால் இயன்ற வகையில் வெவ்வேறு சிருஷ்டிகளை உருவாக்கி ராவண யுத்தத்தின்போது உதவ முன்வந்தனர். சகல உயிர்களுக்கும் ஆதாரமான ஈசன், தன் பங்குக்கும் ராமனுக்கு உதவும் பொருட்டு ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச் சென்று […]

இன்றைய திவ்ய தரிசனம் (01/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (01/05/24)அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள், வர்ஷிக பிரமோற்சவம், சந்திர பிரபை வாகனம்,அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்,ஶ்ரீபெரும்பூதூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் விருத்தாசலம்

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கொளஞ்சியப்பர் தல விருட்சம்   :     கொளஞ்சிமரம் தீர்த்தம்         :     மணிமுத்தாறு ஊர்            :     மணவாளநல்லூர், விருத்தாசலம் மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு: இன்று ‘விருதாச்சலம்’ என்று அழைக்கப்படும் இந்த ஊரானது பல நூற்றாண்டிற்கு முன்பு ‘திருமுதுகுன்றம்’ என்ற பெயரில் இருந்தது. சிறுவயதில் தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் பகுதிக்கு வருகை தந்தார். இந்த ஊரில் இருந்த பழமலைநாதர் கோவிலில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by