ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP): –

ஸ்ரீ ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP) மூலமாக கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர்.கோகுலப்ரியா ரமேஷ் அவர்கள் ரூ.20,000/- ம், திருப்பூரை சேர்ந்த திரு.நாகேந்திரன் அவர்கள் ரூ.5000/- ம் மற்றும் திருப்பூரை சேர்ந்த திரு.பூபதி அவர்கள் ரூ.5000/- ம் ஆக மொத்தம் ரூ.30,000/- பணத்தை கோயம்புத்தூரை சேர்ந்த திருமதி.செல்வி அவர்களின் மகள் கார்த்திகா (பெங்களூரில் M.B.A – Finance இரண்டாம் ஆண்டு) என்பவருக்கு கொடுத்து உதவினார்கள். கல்விக்கு உதவிய இவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நிகழ்வு நடந்தேற […]

ஸ்ரீ பெரியாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவம்: –

ஸ்ரீ பொங்கும் பரிவாலே பகவானுக்கு மங்களா ஸாசனம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணுச்சித்தராகிய பெரியாழ்வார் திருவரசு அமையப்பெற்ற மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயிலில்) ஆனி மாதம் 12ம் தேதி (27-06-2015) சனிக்கிழமை அன்று ஸ்வாதி திருநட்சத்திரத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் அவதார நன்னாள் கொண்டாட்டம் காலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இடம்: – ஸ்ரீ கூரத்தாழ்வான் பஜனாஸ்ரமம், அழகர்கோயில் திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – I – Vastu Practitioner Training – I

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக 03-05-2015 அன்று வாஸ்து பயிற்சி பெற வந்த நண்பர்களுடன் சென்னை கும்மிடிப்பூண்டியில் ஆண்டாள் வாஸ்து படி அமைக்கப்பெற்ற தொழிற்சாலைகளை பார்வையிட சென்ற போது எடுத்த புகைப்படங்கள்…

வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து – திரு.ராஜ்குமார் | Vastu Practitioner Training I – Feedback by Mr.Rajkumar

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுக்கோட்டை திரு.ராஜ்குமார் அவர்களின் 7 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து….

தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் பொள்ளாச்சி பயணம்:-

ஸ்ரீ என்னுடைய ஏற்றமிகு வாழ்விற்கு மிக மிக முக்கிய காரணமானவரும், என் இனிய நண்பருமான திரு.வசந்த், P.R.O – Sun TV அவர்களுக்கு ஜூன் 7 அன்று தூத்துக்குடியில் திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணத்திற்காக ஜூன் 6 அன்று திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி செல்ல இருக்கின்றேன். ஜூன் 7 அன்று திருமணம் முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்து விட்டு புதிய வாஸ்து வாடிக்கையாளர்களை சந்திக்க பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் செல்ல இருக்கின்றேன். […]

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் வரும் செவ்வாய்க்கிழமை (02-06-2015) அன்று இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து – திரு.பூபதி மற்றும் திரு.அன்பழகன் | Vastu Practitioner Training I – Feedback by Mr.Boopathi, Mr.Anbazhagan and Mr.Shanmuga Sundaram

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பூர் திரு.பூபதி, சேலம் திரு.அன்பழகன் மற்றும் ஈரோடு திண்டல் திரு.சண்முக சுந்தரம் அவர்களின் 7 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து….

வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து – திரு.வேலுசாமி மற்றும் திரு.ராமசாமி | Vastu Practitioner Training I – Feedback by Mr.Velusamy and Mr.Ramasamy

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாமக்கல் திரு.வேலுசாமி மற்றும் செஞ்சி திரு.ராமசாமி அவர்களின் 7 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து….

வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து – திரு.பழனியப்பன், திரு.ஜெகன்நாதன், திரு.பிரவீன்குமார் மற்றும் திரு.அமிர்தலிங்கம் | Vastu Practitioner Training I – Feedback by Mr.Palaniappan, Mr.Jegannathan, Mr.Praveen Kumar and Mr.Amirdhalingam

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேலம் ஆட்டையாம்பட்டி திரு.பழனியப்பன், பெருந்துறை திரு.ஜெகன்நாதன், சாத்தூர் திரு.பிரவீன்குமார் மற்றும் தர்மபுரி திரு.அமிர்தலிங்கம் அவர்களின் 7 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து….

வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து – திரு.உலகநாதன், திரு.கதிரவன் மற்றும் திரு.பாலா | Vastu Practitioner Training I – Feedback by Mr.Ulagaanaathan, Mr.Kathiravan and Mr.Bala

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பூர் திரு.உலகநாதன், பொள்ளாச்சி திரு.கதிரவன் மற்றும் கோவில்பட்டி திரு.பாலா அவர்களின் 7 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து….