December 07 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சக்கரப்பள்ளி

அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சக்கரவாகேஸ்வரர் அம்மன்         :     தேவநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரியாறு, காக தீர்த்தம், திருக்குளம் புராண பெயர்    :     திருச்சக்கரப்பள்ளி, இராசகிரி ஐயம்பேட்டை ஊர்            :     சக்கரப்பள்ளி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: தஞ்சை மாவட்டத்தில் சப்த ஸ்நான தலங்களும் சப்த மங்கைத் தலங்களும் பிரசித்தம். சப்த ஸ்நான தலங்களில் ஏழூர் திருவிழா […]

December 07 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (07/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (07/12/23) அருள்மிகு நாகநாதசுவாமி உடனமர் பிறையணி வானுதலாள் அம்மை, வெள்ளி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் ஓலைசப்பரத்தில் திருவீதி புறப்பாடு. அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

December 06 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமேஸ்வரம்

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அபய ஆஞ்சநேயர் தல விருட்சம்   :     அத்திமரம் தீர்த்தம்         :     அனுமன் தீர்த்தம் ஊர்             :     இராமேஸ்வரம் மாவட்டம்       :     இராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: தல புராணங்களின் படி இலங்கை வேந்தனான ராவணனனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட விரும்பினார் ஸ்ரீராமசந்திர மூர்த்தி. சிவபூஜைக்கான லிங்கத்தை காசியிலிருந்து கொண்டுவர சென்றார் அனுமன். […]

December 06 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (06/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (06/12/23) அருள்மிகு ஸ்ரீ வெங்கடாசலபதி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி, ஆந்திரா மாநிலம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by