September 06 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குருவாயூர்

அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     உன்னி கிருஷ்ணன் ஊர்             :     குருவாயூர் மாவட்டம்       :     திருச்சூர் மாநிலம்        :     கேரளா   ஸ்தல வரலாறு: குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால்செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு. தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாக கூறுவதுண்டு. இந்த […]

September 06 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (06/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (06/09/23) அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத செந்தாமரைக் கண்ணன், அருள்மிகு புண்டரீகாக்ஷன் திருக்கோயில், திருவெள்ளறை, திருச்சிராப்பள்ளி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 05 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்    இன்னம்பூர்

அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில் வரலாறு   நமக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர். அந்த அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன்.   மூலவர்        :     எழுத்தறிநாதர் அம்மன்         :     நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள் தல விருட்சம்   :     செண்பகமரம், பலா தீர்த்தம்         :     ஐராவத தீர்த்தம் புராண பெயர்    :     திருஇன்னம்பூர், திருவின்னம்பர் ஊர்             :     இன்னம்பூர் மாவட்டம்       :     தஞ்சாவூர் […]

September 05 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (05/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (05/09/23) அருள்மிகு உலகுய்ய நின்றான் சமேத நிலமங்கைத் தாயார், அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 04 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அரியமேய விண்ணகரம்

அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      குடமாடு கூத்தன் உற்சவர்         :      சதுர்புஜ கோபாலர் தாயார்           :      அமிர்தவல்லி தல விருட்சம்   :      பலாச மரம் தீர்த்தம்          :      அமிர்த தீர்த்தம் புராண பெயர்    :      அரியமேய விண்ணகரம் ஊர்              :      அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம்       :      மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: உதங்க முனிவர் சிறுவயது முதலே வைதர் என்பவரிடம் இருந்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by