வீட்டில் சமையலறை அமைக்கும் முறை…

வீட்டில் சமையலறை அமைக்கும் முறை… உணவு, இருப்பிடம், உடை இம்முன்றும் மனித வாழ்கையின் அடிப்படை தேவைகள் ஆகும். அவற்றில் மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமானது உணவு. நாம் உண்ணும் உணவே நம் உடலில் மருந்தாக செயல்படுகின்றது. எனவே ஆரோக்கியமான உணவு உண்பது அவசியமானது. அதனால் ஒரு வீட்டில் சமையலறை அமைக்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள். ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் சமைக்கும் போது […]

மிக முக்கியமான காணொலி….

மிக முக்கியமான காணொலி என்றும் அன்புடன், இனிமேல் உங்களின் ஒவ்வொரு காலை கண்விழிப்பும் இந்த காணொலியுடன் தொடங்கட்டும். நாளை நமதே!!! நம் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்… என்றும் அன்புடன், ஆண்டாள் பி.சொக்கலிங்கம்

அம்மாவும் – ஆண்டாளும்….

என்றும் அன்புடன்… நேற்று(25-04-2014) இரவு என்னுடைய மிக நெருங்கிய நண்பரான திரு.இனிகோ இருதையராஜ் – ன் (தலைவர், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்) தாயார் காலமானார் என்ற செய்தி கேட்டு அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். நேற்று இரவு 11:30 முதல் விடியற்காலை 3:45 மணி வரை அவர் தாயைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் பேசி விட்டு வீடு திரும்பும்போது எனக்கு என் மேலேயே கோபம் ஏற்பட்டது. காரணம் எனக்கு எல்லாமுமாக இருந்தும், இருக்கும் என் தாயார் மீது […]