Andal Vastu Practitioner Training – III – Letter 2

ஸ்ரீ

vpt iii - Training-Program-banner

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – III – கடிதம் 2

Training Phase I

சென்னையில் ஆரம்பிக்கும் தேதி: –     அக்டோபர் 1, 2015 காலை 10 மணி

சென்னையில் முடிவுறும் தேதி: –  அக்டோபர் 4, 2015 மாலை 6 மணி

Training Phase – II

மதுரையில் ஆரம்பிக்கும் தேதி: –  அக்டோபர் 9, 2015 காலை 9 மணி

மதுரையில் முடிவுறும் தேதி: –    அக்டோபர் 11, 2015 இரவு 9 மணி

Training Phase – III

கோவையில் ஆரம்பிக்கும் தேதி: – அக்டோபர் 17, 2015 காலை 9 மணி

கோவையில் முடிவுறும் தேதி: –   அக்டோபர் 18, 2015 மாலை 6 மணி

¾     நிகழ்ச்சியில் பங்கு பெற இருப்போர் நேரடியாக மேற்சொன்ன இடங்களுக்கு, மேற்சொன்ன தேதிகளில் வந்து விடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

¾     நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் இருந்து Site Visits – களுக்காக A/c Tempo Traveler Van ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

¾     நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் 8 GB Pen drive  எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அக்டோபர் 1, 2015 காலை 7 – 8 மணிக்கு சென்னையை அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் உள்ள ITC Fortune Grand என்கின்ற Hotel – க்கு வந்து விட வேண்டும். வருவதற்கான வழியை திரு.சுப்பிரமணியன் @ 99622 94600 அவர்களிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அக்டோபர் 9, 2015 காலை 7 – 8 மணிக்கு மதுரை கோச்சடையில் உள்ள Heritage Hotel – க்கு வந்து விடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அக்டோபர் 17, 2015 காலை 7 – 8 மணிக்கு கோயம்புத்தூர் Race course சாலையில் உள்ள Taj Surya Hotel – க்கு வந்து விடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அக்டோபர் 1, அக்டோபர் 2, 2015 ஆகிய இரண்டு தினமும் Theory Class ஆகவும்

அக்டோபர் 3, அக்டோபர் 4, 2015 ஆகிய இரண்டு தினமும் Practical Class ஆகவும் நடைபெறும்.

அக்டோபர் 9, 2015: –   Practical Class – ம், ஒரு Exam – ம் இருக்கும்.

அக்டோபர் 10, 2015: –  VPT – I  மற்றும் VPT – II நண்பர்களுடன் உரையாடலாகவும், கலந்தாய்வாகவும் இருக்கும். கலந்தாய்வில் VPT – I மற்றும் VPT – II நண்பர்களின் Vastu Case Studies மற்றும் அவர்களுடைய வாஸ்து அனுபவத்தை  கூர்ந்து கிரகித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றேன்.

அக்டோபர் 11, 2015: –  Practical Class – ம்  கலந்துரையாடலும் இருக்கும்.

அக்டோபர் 17, 2015: –  Practical Class – ம், ஒரு Exam – ம் இருக்கும்.

அக்டோபர் 18, 2015 முழுவதும்

ஈர்ப்பு விதி பற்றியும்(First time NEW topic ), இலக்கை நிர்ணயிப்பது, நிர்ணயித்த இலக்கை அடைவது குறித்தும்(First time NEW topic ),, பணத்தை மிக எளிதாக கவர்ந்திழுக்கும் வழிமுறைகள் குறித்தும் வகுப்பு இருக்கும்.

மேற்சொன்ன விஷயங்களை நினைவில் நிறுத்தி உங்கள் பயணத் திட்டத்தை அமைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

அக்டோபர் 1, 2, 3, 2015 ஆகிய 3 நாட்கள் ITC Fortune Grand Hotel – லிலும்

அக்டோபர் 4, 2015 அன்று Hyatt Hotel அல்லது Leela Palace அல்லது ITC Grand Chola – விலும்

அக்டோபர் 9, 2015 அன்று காலை 8 மணி முதல் அக்டோபர் 10, 2015 காலை 8 மணி வரை Hotel Heritage, மதுரையிலும்

அக்டோபர் 10, 2015 காலை 8 மணி முதல் அக்டோபர் 11, 2015 மாலை 6 மணி வரை Hotel ITC Fortune Pandyan, மதுரையிலும்

அக்டோபர் 17, 2015 காலை 9 மணி முதல் அக்டோபர் 18, 2015 மாலை 6 மணி வரை Hotel Taj Surya, கோயம்புத்தூரிலும்

தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் பெண்களுடன் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் இருவர் தங்க வைக்கப்படுவார்கள். தனியாக தங்க விருப்பப்படுபவர்கள் திரு.சுப்பிரமணியன் @ 99622 94600 – ஐ தொடர்பு கொள்ளவும்.

உணவு வேளை விபரங்கள்: –

அக்டோபர் 1, 2015            –           Breakfast        Lunch             Dinner

அக்டோபர் 2, 2015            –           Breakfast        Lunch             Dinner

அக்டோபர் 3, 2015            –           Breakfast        Lunch             Dinner

அக்டோபர் 4, 2015            –           Breakfast        Lunch             –

 

அக்டோபர் 9, 2015            –           Breakfast        Lunch             Dinner

அக்டோபர் 10, 2015          –           Breakfast        Lunch             Dinner

அக்டோபர் 11, 2015          –           Breakfast        Lunch             Dinner

 

அக்டோபர் 17, 2015          –           Breakfast        Lunch             Dinner

அக்டோபர் 18, 2015          –           Breakfast        Lunch             –

மேற்சொன்ன மாதிரி 25 வேளை Buffet முறையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • RF Measurement Tape தேவைப்படுபவர்கள் திரு.சுப்பிரமணியன் @ 99622 94600 – ஐ தொடர்பு கொள்ளவும்.
  • VPT – II – ஐ சேர்ந்த திரு.ராஜா அவர்கள் மட்டும் எங்களுடைய அழைப்பின் பேரில் முதல் 3 நாள் VPT – III வகுப்பில் கலந்து கொள்வார் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

பள்ளியில் இருந்து கல்லூரிக்கு போகும் உற்சாகத்துடன் வாருங்கள். வந்து கற்றபின் அதைவிட சந்தோஷமாக பயணத்தை தொடருங்கள்.

இன்றும், என்றும் நமதே! வெற்றி நமதே!

ஆண்டாள் வாஸ்து கொண்டு வாழ்க வளமுடன்

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

4 × two =