December 06 2017 0Comment

8. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ சென்னை / தமிழ்நாடு

திரு. காமாட்சி N கார்த்திகேயன்:

தகவல் தொழில் நுட்ப துறை இவருக்கு கைக்குழந்தை.

அறிவியலில் முதுகலை பட்டம் மற்றும் வணிக மேலாண்மையில்

முதுகலை பட்டம் பெற்றிருந்தாலும் Harvard தவறவிட்ட Think Tank

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

என்பதற்கேற்ப ஒரு தொழிலைச் செய்து முடிக்க இவர் முடிவெடுத்து விட்டால் வரும் எவ்வகை இடையூறுகளையும் இவர் பொருட்படுத்த மாட்டார்.

மதுரை மீனாட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்

எங்கள் அண்ணன், கருமை நிற கண்ணன் காமாட்சி N கார்த்திகேயன்

அறிந்தது நிறைய

அறிய ஆசைப்படுவது அதை விட நிறைய

நிறை நிறையை ஈர்க்கும்

இவர் ஈர்ப்பார் நிறைய.

சென்னையை சேர்ந்த திரு. காமாட்சி N கார்த்திகேயன் அவர்கள் ஒரு சிறந்த வாஸ்து நிபுணர்.

வாஸ்து ஆலோசனைகளை வழங்குவதில் திறமையானவர்.

ஆண்டாள் வாஸ்து அடிப்படை விதிகளின் படி வீடு, வணிகம் மற்றும் தொழிசாலைகளுக்கு வாஸ்து பார்த்து வருகிறார்.

இவரது ஆலோசனை படி பலன் பெற்று முன்னேற்றம் அடைய மற்றும் இவரது சேவை வேண்டுவோர் அணுகவேண்டிய முகவரி எண்கள் : 09445124045 ; 91-44-23820091

Facebook: Karthikeyan Nathan
email: kknvastu@gmail.com
Web site: vastuforlife.in

Share this:

Write a Reply or Comment

1 × five =