December 05 2017 0Comment

6. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ தமிழ்நாடு

புதுக்கோட்டையை சேர்ந்த திரு. திருமாமகள் M. ராஜகுமார்  அவர்களை பற்றிய அறிமுகம்

பொறியியல் படித்துவிட்டு இப்பொழுது பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் தொழில்முறையில் தொழில்நுட்ப நிபுணராக (Software – Technical Specialist) சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

 

வாடிக்கையாளர்களாக அறிமுகமானவர்.

 

அவர்களுடைய உறவினர்களுக்கு என்னை நிறைய இடங்களில் அறிமுகமும் செய்து வேடிக்கையாக சில விஷயங்களை செய்தவர் ஆரம்பத்தில்

 

பின் நிறைய மாற்றங்களை தனக்குள் செய்து கொண்டார் தன் நிதானத்தில்

 

பலம், பலவீனம் இரண்டும் பாசம்

மல்லியை விட இவர் நேசம் வாசம்

பழக மறுப்பார் முதலில்

பலாப்பழம் போல இனிப்பார் இறுதியில்

மனைவி சிந்தனாவின் ஒரே சிந்தனை

ஏறுவார் ஒரு நாள் வாஸ்து உலகில் அரியணை

 

ஆண்டாள் வாஸ்து குழுவின் இராமானுஜர்.

 

இறைவன் எங்களுக்கு / எனக்கு தந்த பெரிய அருட்கொடை

 

Highly Knowledgeable, Energetic, Enthusiastic, Vibrant and Swift = Rajkumar

 

ஆண்டாள் வாஸ்து நிபுணராக அனைவருக்கும் சிறப்பான ஆலோசனைகளை நேர்மையான முறையில் வழங்கி வருகிறார்.

 

மேலும் இவர் ஆண்டாள் வாஸ்து முறைப்படி Sri Sakthi Homes – House Construction வழியாக சரியான முறையில் கட்டிடங்களை கட்டுவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன் இவரது மேற்பார்வையில் கட்டிட பணிகளையையும் கவனித்து வருகிறார் .

 

மேலும் இவர் திருக்கோஷ்டியூர் – ஸ்ரீ நீளா ஸமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயில் – அஷ்டாங்க தங்க கவசத் திருப்பணிக்கு ஆண்டாள் வாஸ்து குழுமம் சார்பாக கூட்டுத் தலைமை ஏற்று பணியாற்றி வருகிறார்.

 

இவரின் சேவை வேண்டுவோர் இவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி

+91 99620 10391 / +91 99620 10392

Email: – andalvastuplus@gmail.com

 

வாழ்க வளமுடன்…

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன்……

All is well

Share this:

Write a Reply or Comment

fifteen − 4 =