December 06 2017 0Comment

20. ஆண்டாள் வாஸ்து நிபுணர் நாமக்கல் @ தமிழ்நாடு

 

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்”
மாணிக்கவாசகர் வாக்கு…

 

எங்கள் ஆருயிர் சகோதரர் நாமக்கல் K.P.இளமுருகன் அவர்களின்

தூய அன்பிற்கு  உருகார்  எதற்கும் உருகார்

ஆண்டாள் வாக்கு…….

நேர்மை..

உண்மை….

சத்தியம்……

இது அத்தனையும் இவரிடம் சாத்தியம்….

 

கொங்கு வெள்ளாள இன மக்கள் கடினமான, நேர்மையான உழைப்பாளிகள்.

 

கொங்கு வெள்ளாள இன மக்கள் கூட்டத்தில் இவரை போன்ற மிக, மிக  நேர்மையானவர்கள் அச்சாணியாக இருப்பதால் தான்  என்றும் இந்த இனம் உச்சாணி கொம்பில் இருக்கின்றது  போலும்……

 

யாருக்கும் நான் 100 % உத்திரவாதம் என்று சொல்ல மாட்டேன்

ஆனால் இவருக்கு மட்டும் என்றும் சொல்வேன்.

ஏன் என்றால் இவரை நான் அளவுக்கு அதிகமாகவே உணர்ந்து இருக்கின்றேன்.

 

Efforts and Courage are not Enough without Purpose and Direction

John F. Kennedy அவர்களின் புகழ் பெற்ற வாசகம்…

இதன் அர்த்தத்தை முழுவதுமாக அறிந்தவர் இளமுருகன் அவர்கள்.

 

பிச்சை எடுத்த என்னை பின்னாளில்

பிரமாண்டத்தை நோக்கி  வளர்த்து கொண்டிருக்கும் பழனியின் ஆண்டிக்கு கூட இவர் அளவிற்கு பொறுமை இருந்திருந்தால் பழனி மலையே இருந்திருக்காது.

நான் சொல்வது மிகை படுத்திய உண்மை கிடையாது

 

பழகி பாருங்கள்

உண்மை உணர்வீர்கள்

 

இவரை பார்ப்பது பிறவி பயன் என்றால்

இவரால் கட்டப்பட்ட ஒரு வீட்டில் வாழ்வதை சொல்ல வார்த்தைகளை தமிழில் இனிதான் உருவாக்க வேண்டும்

 

எனக்கும் ஒரு ஆசை உண்டு.

ஒரு சிறிய அழகான புதிய வீட்டை உருவாக்கி அதில் வசிக்க வேண்டும் என்று.

பழனி அழகு முருகனும், நாமக்கல் இளமுருகனும் சம்மதித்தால் மட்டுமே இது சத்தியமாக சாத்தியமாகும்.

 

எண்ணமே வாழ்க்கை

வாழ்க்கை வாழ வேண்டும் என்கின்ற என் எண்ணமும் நிறைவேற வேண்டும்.

 

நீங்களும் இவரின் உதவி பெற்று சிறந்த முறையில் ஆண்டாள் வாஸ்து முறை படி வீடு கட்டி மன நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்

 

இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்

 

அதிசயம் நடக்கும் என நம்புங்கள்

 

அதிசயத்தை நடத்தி காட்ட முருகன் இவர் ரூபத்தில் நிச்சயம் வருவார்…

 

Namakkal District Civil Engineers Association – ல் JOINT TREASURER ஆகவும் உள்ள இவரை தொடர்பு கொள்ள

 

K.P. ELAMURUGAN B.E., (CIVIL)

Srihari Associates, Civil engineers & Builders

Namakkal

Mobile:  +91 98430 34583

Share this:

Write a Reply or Comment

1 + 2 =