17. ஆண்டாள் வாஸ்து நிபுணர் கடலூா் & பாண்டிசேரி @ தமிழ்நாடு

கண்ணன் ராமசாமி எனது நெருங்கிய நண்பா்

பொறியியல் துறையில் கட்டிடவியல் படித்தவா்

 

மிக நீண்ட அனுபவம் வாய்ந்த கட்டிட கலை வல்லுநா்

 

முயற்சி + பயிற்சி = வெற்றி (௧ண்ணன்)

 

எனக்குப் பின்னால் நடக்காதீர்கள், நான் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன்.
எனக்கு முன்னால் நடக்காதீர்கள், நான் உங்களைப் பின்பற்றமாட்டேன்.
என்னோடு சேர்ந்தும் நடக்காதீர்கள்! தயவு செய்து என்னைத் தனியாகச் செல்ல விடுங்கள்! என்று சொன்ன மனிதர்களை எனக்கு தெரியும்

 

வாழ்க்கை என்பது ஆறு போல அமைய வேண்டும். ஒரு ஆறு தன் பாதையை தானே வகுத்துக் கொண்டு ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. அது போல ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் ஆராய்ந்து, தங்களுடைய பாணியில் சிந்தித்து, செயல்பட வேண்டும் என்று சொன்னவர்களையும் எனக்கு தெரியும்

 

‘மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ என வள்ளுவர் வாக்கை வலியுறுத்தியவர்களையும் எனக்கு தெரியும்

 

இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்

என்று எனக்கு எடுத்துரைத்த தெய்வத்தையும் தெரியும்

 

முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும். என்று எனக்கு என்னை சொல்லிக் கொடுத்த மனிதர்களையும் தெரியும்

 

தெரியாதது நிறைய இருந்தாலும் இந்த தெரிந்தவைகளை கொண்டு தான் நான் வாழ்க்கையில் முன்னேறி கொண்டிருக்கின்றேன்

 

இது தெரிந்ததால் எனக்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம் கண்ணன் ராமசாமி அவர்கள்

 

கண்ணதாசன் வரியில் சொல்ல வேண்டுமானால்

 

மழை கூட தேனாகலாம்

மணல் கூட பொன்னாகலாம்

 

ஆனால் அவையாவும் என் கண்ணன் ஆகுமா????

 

இது எங்கள் கடலூர் கண்ணனுக்காக கண்ணதாசன் எழுதிய வார்த்தைகளாகவே எடுத்து கொள்ளலாம்

 

ஒரு மனிதனுக்கு முதல் தேவை ஞானம்தான். ஒருவருக்கு ஞானம் இருந்துவிட்டால், புத்தியில் தெளிவு கிடைத்துவிடும். தெளிவான சிந்தனைகளும் செயல்களும் கைகோத்தபடி இருந்துவிட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம். நல்ல கல்வி வாய்க்கப் பெற்றால், உத்தியோகமும் அதன் வாயிலாக செல்வங்களும் கைகூடும்!
ஆக, அனைத்து சந்தோஷங்களுக்கும் அஸ்திவாரமாகத் திகழ்வது… ஞானம்!

 

அந்த ஞானச்செல்வத்தை அள்ளி அள்ளி வழங்குபவன் கண்ணன்

 

எங்கள் கண்ணனும் உங்களுக்கு தேவையான ஞானச்செல்வங்களை நிச்சயமாக அள்ளி தருவார்

 

அளவில்லா வாஸ்து அறிவும், கட்டிட அறிவும் பொருந்தியவர்

 

மொத்தத்தில் உங்கள் அனைவருக்கும் எப்போதும் பொருத்தமானவர்

 

இவரை நீங்களும் வாஸ்து மூலம் நண்பராக ஆக்கி கொள்ளும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம் பயணம் இலகுவாக இருக்கும்
இவரின் தொடர்பு கீழ்கண்டவாறு:

9486456257 / 9994377759

Email:kannar999@gmail.com

 

வாழ்க வளமுடன்

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன்

நன்றி

Share this:

Write a Reply or Comment

five × 2 =