December 06 2017 0Comment

14. ஆண்டாள் வாஸ்து நிபுணர் சென்னை @ தமிழ்நாடு

ஸ்ரீதர்

Bio Technology Engineering பட்ட படிப்பு

 

ADMIN MANAGER ஆக புகழ்பெற்ற வங்கியில் பணி

 

இவரின் தந்தை Sekar Engineer works என்கின்ற நிறுவனத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்

 

இன்று தமிழகத்தில் ஓடும் 90% racing bullet bike engines இவர்கள் கை பட்ட பின் தான் சாலையில் பறந்து கொண்டிருக்கின்றது

 

உழைப்பின் சமகால எடுத்துகாட்டு என்றால் இவரின் தந்தையை சொல்லலாம்

 

புலிக்கு பிறந்தது புலியாகத்தானே இருக்கும்

 

பசுவும் பாலும் இவர்கள் வீட்டு அடையாளங்கள்

அதனால் தான் என்னவோ

இவரின் குணநலன்கள்  பசுவையும்  விட மென்மையானவை

இவரின் பழக்க வழக்கங்களோ பசும் பாலை விட தூய்மையானவை

முத்தாய்ப்பாக ஒன்று

வாங்கும் பாலில் கலப்படம் இருக்கலாம்

பெய்யும் மழையில் மாசு இருக்கலாம்

ஆனால் கள்ளம் கபடம் இல்லா / மாசு அறவே சேரா குடும்பம் நம் ஸ்ரீதரின் குடும்பம்

 

இவரின் ஒட்டு மொத்த குடும்பத்தை விட வெண்மையான மனம் படைத்தவர்களை நான் பார்பேனா என்பது சந்தேகமே

 

இவர் தனித்துவம் மிக்கவர்

தன்னிகர் இல்லாதவர்

தராதரம் தெரிந்தவர்

மனிதம் புரிந்தவர்

கடவுளை பார்க்க போகின்றவர்

தடை கடந்து உள் போக இருப்பவர்

பகைவர் இல்லாதவர்

நிரந்தர புன்னகைக்கு சொந்தக்காரர்

 

உங்கள் வாழ்க்கையின் தொடர் வெற்றிகளுக்கு காரணகர்த்தாவாக இருக்க போகின்றவர்

 

இவரின் வாஸ்து அறிவு குடத்தில் உள்ள விளக்கு போல் இன்று

உலகிற்கே அது வெளிச்சம் தரும் நாளை

 

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை

 

ஸ்ரீதரை சந்தித்த பின் பிரச்சினை இனி என்றும் உங்களுக்கு இல்லை

 

சரியான வழிகாட்டியாக இவர் இருப்பார்.

 

உங்கள் வாழ்க்கை பிரயாணத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு / வெற்றிகளுக்கு  இவரின் வாஸ்து அனுபவம் & இவரின் தொடர்பு நிச்சயமாக உதவும்

 

Contact Number: 9790881011 / 9094444889

Mail ID/ Facebook ID: Silversree@gmail.com

FB group: வெற்றி நிச்சயம்

Also follow us in LinkedIn: https://www.linkedin.com/in/shridhar-sekar-358a99144/

 

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன்

வாழ்க வளமுடன்

Share this:

Write a Reply or Comment

ten − 6 =