ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் – SAEP : –

Vastu - Andal Kalvi Thittam - SAEPஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்தின் மூலமாக சென்னையில் உள்ள நல்ல பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்பு: –

பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் +2 – வில் குறைந்தபட்சம் 85% – 90%  மதிப்பெண்கள்  பெற்றால் நான் சென்னையை சேர்ந்த ஒரு தரமான பொறியியல் கல்லூரியில் எந்த வித கட்டணமும் இல்லாமல் B.E., – பட்ட படிப்பை 4 வருடம் படிக்க வைக்கிறேன்.

விருப்பப்படுபவர்கள் திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களை தொடர்பு கொள்ளவும்.

Share this:

Write a Reply or Comment

two − one =