May 30 2018 0Comment

மீன்

மீன்

மீனாக 

பிறந்து 

சாவது 

என்று 

முடிவெடுத்துவிட்டால்

பொழுதுபோக்கிற்கு 

மீன் பிடிப்பவனின் 

தூண்டிலில் 

சிக்காதே

பிழைப்பிற்கு 

மீன் 

பிடிப்பவனின் 

வலையில் 

சிக்கிடு

உன் 

மரணம்

கூட

ஒருவனை 

வாழ

வைக்க

வேண்டும்

நீ

வாழ

வேண்டும்

என்றால்

அடுத்தவன்

வலி

இல்லாமல்

வாழ

வழி

ஏற்படுத்தி

கொடு

கொடு

கிடைக்கும்

கொடு

நிறைய

கொடு

கொடு

கொடுத்து 

கொண்டே

இரு

கட்டாய கவிஞன்

#மீன் #கொடு #வழிவிடு #பிறப்பு #இறப்பு #உதவி #மரணம் #Fish #Give #தானம்

 

 

 

Share this:

Write a Reply or Comment

19 − two =