May 18 2018 0Comment

பாஜகவிற்கு நன்றி

 

தாயாரை தவறாக பேசிய தேவதாசி வைரஸ்முத்தூதூ மீது சரியான நடவடிக்கை எடுக்கவும் மக்கள் நடத்தும் அறப்போராட்டத்திற்கு பாஜகவின் முழு ஆதரவு கேட்டும் மதுரையில்

அகில இந்திய பாஜக பொது செயலாளர் திரு.ராம்லால், முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய காயர் போர்டு தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர்களை நண்பர்கள் திரு.துரை சங்கர், திரு.கண்ணன், திரு.ராஜீவ் ஹமீது மற்றும் திரு.செந்தூர் சுப்பிரமணியன் அவர்களுடன் சந்தித்த போது எடுத்த படங்கள்…

இந்தியா முழுவதும் வழக்கு தொடுக்க இருக்கின்றோம்.

கெளரவர்கள் யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

கிருஷ்ணன் நம்முடன் இருப்பதால் மக்கள் அனைவரும் மனம் தளராமல் நம்முடைய அறப்போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தவும்.

Share this:

Write a Reply or Comment

2 + 14 =