May 04 2018 0Comment

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 3:

                                                                          

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்: 

 

வரிசை எண்: – 3

 
பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திருமதி.பிரியா ராமச்சந்திரன், சிங்கப்பூர்  அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திரு.முத்து பிரபு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 
இனம்: – மறவர்
 
தொலைபேசி எண்: – +91 98653 22778
 
பசுவின் விலை: –    Rs.25000/- 
 
போக்குவரத்து செலவு: –   Rs.3000/- 
Share this:

Write a Reply or Comment

7 − six =