July 13 2018 0Comment

சிங்கப்பூரில் வசிக்கும் நம் நண்பர்களுக்கு கோமதி சக்கரம் மற்றும் தாமரை மணி வழங்கிய போது எடுத்த படம்….

சிங்கப்பூரில் வசிக்கும் நம் நண்பர்களுக்கு கோமதி சக்கரம் மற்றும் தாமரை மணி வழங்கிய போது எடுத்த படம்….
நன்றி:
கோமதி சக்கரம் மற்றும் தாமரை மணி – ஐ பத்திரமாக கொண்டு சேர்த்த திருமதி.பிரியா அவர்களின் கணவர் திரு.ராமச்சந்திரன் அவர்களுக்கும்,
அங்குள்ள பெருமாள் கோவிலில் வைத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்த நெய்வேலி திரு.ராஜ்குமார் அவர்களுக்கும்,
மிக்க நன்றி…
Share this:

Write a Reply or Comment

20 + six =