காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை

ஸ்ரீ

Kanchi Kamakshi

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் வரும் வியாழக்கிழமை(24-12-2015) இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

18 − six =